# DINAVEL NEWS # வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா.


வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா 

வேலூர் மாவட்டம்,வேலூரில் 31 ஆவது சாலைபாதுகாப்பு வாரவிழா நிறைவு விழாவை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவ,மாணவிகள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையில் வரிசையாக மனித சங்கிலி நடத்தினார்கள் இதில் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மனித சங்கிலியில் கலந்துகொண்டு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினார் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் காட்பாடி முதல் கிரின் சர்கிள் வரையில் நின்றிருந்தனர் இன்றுடன் சாலைபாதுகாப்பு வார விழா நிறைவுபெற்றது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.