# DINAVEL NEWS # இன்று 05.01.2020 தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலா 1-வீதம் மொத்தம் (34) இ-சலான் இயந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் .


இன்று 05.01.2020 தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் தலா 1-வீதம்  மொத்தம் (34) இ-சலான் இயந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் .   

இதன் மூலமாக மோட்டார் வாகன விதி மீறல்கள் சம்மந்தமான குற்றங்களுக்கான அபராத தொகையை ATM கார்டு மூலம் வசூலிக்கப்படும். 
இ-சலான் ரசிதை பெற்றுக் கொண்டு அருகிலுள்ள 
இ- சேவை மையம்  தபால் நிலையம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் அபராத தொகையை செலுத்தலாம். முன்னதாக 21.08.19- தேதி  விழுப்புரம் மாவட்டத்தில் இ-சலான் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 27  இ-சலான் இயந்திரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா