# DINAVEL NEWS # ஆம்பூர் அருகே உமராபாத் முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெண் தலைவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆம்பூர் அருகே உமராபாத் முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெண் தலைவர்  விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து பெண்களை அழைத்துவந்து விபச்சாரம் செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த அதிமுக சேர்ந்த பெண் பிரமுகர் பிரேமா  கைது ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.