# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்ட டிப்பர் லாரி தீடிர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்ட டிப்பர் லாரி தீடிர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - எதிரே பெட்ரோல் பல்க இருப்பதால் தீயணைப்பு துறையினர் துரிதமாக ஈடுபட்டு தீயை கட்டுபடுத்துனார்கள்.  வடசேரி போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஏரளமான லாரிகள் சாலை ஓரமாக ஒட்டுனர்கள்  நிறுத்தி வீட்டு காலை கடன்களை களிப்பதற்கும் உணவு அருந்தவும் செல்வது வழக்கம். அந்தவகையில் இன்று காலை டிப்பர் லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு ஓட்டுனர் சென்று உள்ளார். எதிர்பார்க்காத விதமாக  டிப்பர் லாரி தீ பிடித்து ஏறிய ஆரம்பித்தது. காற்று அதிகமாக வீசியதால் தீ மளமள என லாரியின் முன் பக்கம் முழுவதும் பரவியது.  இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - எதிரே பெட்ரோல் பல்க இருப்பதால் தீயணைப்பு துறையினர் துரிதமாக ஈடுபட்டு தீயை கட்டுபடுத்துனார்கள்.  வடசேரி போலீசார் விசாரணை.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.