# DINAVEL NEWS # தென்காசி மாவட்ட சிறந்த சுகாதார அலுவலருக்கான சான்று கடையநல்லூர் நாராயணனுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்



தென்காசி மாவட்ட சிறந்த சுகாதார அலுவலருக்கான சான்று கடையநல்லூர் நாராயணனுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கடையநல்லூர் ஜன 26. 
கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு அலுவலராக பணிபுரியும் நாராயணன் அவர்களுக்கு கடையநல்லூர் நகரை டெங்கு இல்லாநதர மாத மாற்றியமைக்காக 2019 ஆம் ஆண்டின் சிறந்த துப்புரவு அலுவலருக்கான சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார். மேலும் கடையநல்லூர் புளியங்குடி தென்காசி செங்கோட்டை சங்கரன் கோவில் நகராட்சிகளிலும் சிறப்பாத பணி புரிந்த சுகாதார ஆய்வாளர்கள் எழுத்தர்கள், கணினி இயக்குனர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தென்காசி மாவட்ட முதல் குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கடையநல்லூர் நத ராட்சி சுகாதார அலுவலர் நாராயணனை தொடர்ந்து தேர்தல் மற்றும் தணிக்கையில் சிறப்பாக Vணி புரிந்தமைக்காக மாரியப்பன் புளியங்குடி தகராட்சியில் பணிபுரியும் முருகன் சேகர் சங்கரன்கோவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிச்சையா பாஸ்கர் தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் கண்ணன் கணினி திட்ட அமைப்பாளர் பாலு உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோருக்கும் சங்கரன்கோவில் நகராட்சியில் எவ்வித புகாருக்கும் விபத்துக்கும் இடமின்றி .vணி புரிந்த ஓட்டுனர்கள் திருப்பதி ஞானசேகன் மற்றும் ஆகியோருக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர் கைலாச சுந்தரம் மகேஸ்வரன் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் செங்கோட்டை பாலு ஆகியோர் கடையநல்லூர் நகராட்சியில் Vணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. சான்றிதழ் பெற்ற அனைவரையும் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பொறியாளர் தங்கபாண்டி இளநிலை பொறியாளர் முரளி சுகாதார ஆய் வாளர்கள் சேகர் மாரிச்சாமி வருவாய் ஆய்வாளர் துரை குமாரசாமி நகமைப்பு அலுவலர் ஹாஜா முகைதீன்நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் கணக்கர் முகம்மது யூசுப் மற்றும் அனைத்து நகராட்சி அலுவலர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் சுகாதார அலுவலர் நாராயணன் மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கியது குறித்து எனக்கு அனைத்து வகையிலும் டெங்கு இல்லா நகராட்சியை  உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய ஆணையர் உடன் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் துப்பரவு vணியாளர்கள் பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் நாங்கள் சில நேரங்களில் கட்டுபாடும் கடமையுணர்வோடு சொல்லும் குறிப்புகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த கொசுப் புழு ஒழிப்பு பெண் பணியாளர்களுக்கும் நகர பொதுமக்களுக்கும் ஒட்டு மொத்த நகராட்சி அலுவலர்கள் சார்பில் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா