# DINAVEL NEWS # விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்கம் மற்றும் திண்டிவனம் காவல்துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி


இன்று 23.01.2020-ம் தேதி காலை 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம்  ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்கம் மற்றும் திண்டிவனம் காவல்துறை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்  MSc (Agri) அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  


இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைக்கவசத்தின் அவசியம், போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கணகேஸ்வரி,  மயிலம் காவல் ஆய்வாளர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.


Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.