# DINAVEL NEWS #எருமப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி வென்றவருக்கு சமூக சேவகர் செல்வன் சால்வை போர்த்தி மரியாதை


எருமப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி வென்றவருக்கு சமூக சேவகர் செல்வன் சால்வை போர்த்தி மரியாதை

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எருமப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி வென்ற திரு .செ .பழனிச்சாமி அவர்களுக்கு கொங்கணாபுரம் பகுதியில் சமூக சேவை செய்து கொண்டிருக்கும் சமூக சேவகர் திரு செல்வன் அவர்கள் தலைவர் பதவியில் வெற்றி பெற்றதற்காக சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் அப்போது அவர் குறிப்பிட்டதாவது இலவச மருத்துவ முகாம்கள் நடத்தும்போது தலைவர் பதவி வென்ற திரு செ.பழனிச்சாமி அவர்கள் தாமாகவே முன்வந்து சமூகப் பணிக்கு ஒத்துழைப்பு செய்து உதவினார் என்று குறிப்பிட்டார் 


தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.