# DINAVEL NEWS # விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலை நாட்டார்மங்கலம் ஏரிக்கரை அருகே பழுதடைந்த குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயமான சூழல் நிலவியது




மாவட்டம் : விழுப்புரம்
நாள் : 03.01.2020

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலை நாட்டார்மங்கலம் ஏரிக்கரை அருகே பழுதடைந்த குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயமான சூழல் நிலவியது.

இந்நிலையில் நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து காவலர்கள் சமூக அக்கறையுடன் தாங்களாகவே முன்வந்து இன்று பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்த சாலையை மண்ணை கொட்டி சீரமைத்தனர்.

மேலும் நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து காவலர்களை  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பராட்டினார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.