# DINAVEL NEWS # ஆம் ஆத்மி கட்சி குமரிமாவட்டம் குடியரசு தின கொண்டாட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,





*மணிகுமார்*
நாகர்கோவில்


ஆம் ஆத்மி கட்சி குமரிமாவட்டம் குடியரசு  தின  கொண்டாட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது, கட்சி நிர்வாகிகள் அலெக்ஸாண்ட்ரப்ரெஸ் ரோடு வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெல்லி தலைமை உரையாற்றி தேசியக்கொடியேற்றினார் . இனிப்புக்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச்செயலர் பெஞ்சமின் ஜெயராஜ் , நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மணிபட்டேல், பொருளர் சுப்பிரமணியன் செய்திருந்தனர் . காட்சன் , சஜித் ,  குளச்சல் சட்டமன்ற தொகுதி  ஒருங்கிணைப்பாளர் அமலராஜ் , செயலர் ரெஜு,  மகளிரணி சாந்தி ,  ஆகியோர் கலந்துகொண்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.