# DINAVEL NEWS # திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி தட்டாங்குளம் சுவாமி மெட்ரிகுலேஷன் சுவாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



திண்டுக்கல் மாவட்டம் பழனி  சிவகிரிபட்டி  தட்டாங்குளம் சுவாமி மெட்ரிகுலேஷன்  சுவாமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்  பெற்றோர்களும்  மியூசிக் சேர் போட்டியில்  ஆர்வமுடன் கலந்து கொண்டனர்  மியூசிக் தேர்வில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு சுவாமி மெட்ரிகுலேஷன் தாளாளர் அவர்கள் பரிசு வழங்கினார் நன்றி தெரிவித்தார் மதிய உணவு குழந்தைகளுக்கு சுகாதார முறையில் பள்ளி உன்னுடைய தலைமையாசிரியர் உணவு வழங்கினார்.



ஆதிமூலம்
தினவேல் 
பழனி நிருபர் 

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.