# DINAVEL NEWS # தேசிய வாக்காளர் தின விழா 2020 பேரணி.



தேசிய வாக்காளர் தின விழா 2020 பேரணி.


தேசிய வாக்காளர் தின விழா 2020    பேரணியை வேலூர் அண்ணாகலைரங்கம் அருகிலிருந்து மாவட்ட ஆட்சியர் A.சண்முகசுந்தரம் அவர்கள் கொடியசைத்து  துவக்கிவைத்தார்.
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள அண்ணாகலையரங்கம் அருகிலிருந்து கிளம்பிய பேரணியில்  டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வாக்குரிமையையும், வாக்களிப்பதன் அவசியத்தையும், வலியுறுத்தும் வாசகங்களை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவியர் பேரணியாக புறப்பட்டு வேலூர் மாநகரை வலம் வந்து வாக்களிப்பது குறித்த   விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.