# DINAVEL NEWS # இன்று கணியாம்பூண்டி ஊராட்சி முதலாவது கிராம சபை கூட்டம் 26/01/2020 புதிய நிர்வாகிகளுடன் நடைபெற்றது.




இன்று கணியாம்பூண்டி ஊராட்சி முதலாவது கிராம சபை கூட்டம் 26/01/2020 புதிய நிர்வாகிகளுடன் நடைபெற்றது. 

இந்த கிராமசபை கூட்டத்தில் எந்த வரவு செலவு கணக்குகளும் பார்க்கப்படவில்லை ஏனென்றால் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று 11 நாட்கள் மட்டுமே ஆகிறது. 

மேலும் பங்கேற்ற பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இந்த மனுக்களை ஏற்று புதிய நிர்வாகம் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறோம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.