# DINAVEL NEWS # சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் துறையின் சார்பில் வி கோட்டா ரோடு சந்திப்பில் சாலை  விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வில் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க  சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டவும்  படியில் பயணம் நொடியில் மரணம்  தலைக்கவசம் உயிர்க்கவசம் தலைக்கவசம் அணிவது பாதுகாப்பு இதுவே உனது உயிர் காப்பு  வாகனம் ஓட்டும் போது அலைபேசி அழைப்பு அழைப்பது எமனாகவும் இருக்கலாம்  மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் வளவில் முந்தி செல்ல வேண்டாம் எனஎடுத்துரைத்து வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்பு பிஸ்கட் மற்றும் டீ  கொடுத்தனர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் பேரணாம்பட்டு 
  காவல்நிலைய ஆய்வாளர் குமார்  உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.