# DINAVEL NEWS # ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்.



ஒருநாள் தலைமையாசிரியராக பத்தாம் வகுப்பு மாணவி - ஆரணி அருகே அசத்தல்

ஆரணி அருகே உள்ள நெசல் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவி மதுமிதா இன்று
ஒருநாள் தலைமையாசிரியர் பொறுப்பேற்று அப்பள்ளி நிர்வாகம் செய்கிறார் . 

கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை கவுரவிக்கும் வகையில்
மாணவர்கள் நிர்வாகத் திறன் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஒரு நாள் தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர்களும் , மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.