# DINAVEL NEWS # திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் செயலாளர் விஜய ரகு அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது திருச்சி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் உள்ளது.



திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் செயலாளர் விஜய ரகு அவர்கள்  படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது திருச்சி அரசு மருத்துவமனை  பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் உள்ளது.

முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை காந்தி சந்தை காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.