தினவேல் செய்திகள் - சேலம் மாரமங்களத்துபட்டியில் சிறப்பு மருத்துவ மு௧ாம் நடைபெற்றது



சேலம் மாரமங்களத்துபட்டியில் சிறப்பு மருத்துவ மு௧ாம் நடைபெற்றது


15.02.2020 இன்று சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் மாரமங்௧லத்துப்பட்டி ஊராட்சி   MGR  ந௧ர் நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ மு௧ாம் நடைபெற்றது.  இம்மு௧ாம்   வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.மனோன்மணி அவர்கள் துவக்கி வைத்தார். வீரபாண்டி ஒன்றிய தலைவர் திரு வ௫தராஜ் ,கவுன்சிலா் திரு கண்ணன் , ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கவியரசி ஜெகன், மற்றும் ஊராட்சி கழக செயலாளர் திரு மு௫கேசன், கிளை செயலாளர் திரு மாரிமுத்து மற்றும் பலா் கலந்து கொண்டனா். அரசு பொது மருத்துவர்களும் மற்றும் செவிலியர்களும் பொதுமக்களை பரிசோதித்தனர் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனா்.

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.