DINAVEL NEWS - சேலம் GH காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளரின் விழிப்புணர்வும் அறிவுரை.



சேலம் GH காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளரின் விழிப்புணர்வும் அறிவுரையும்

10.2.2020 சேலம் மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர் அதில் பலரும் இரண்டு சக்கர வாகனங்களில் வருகின்றனர் மருத்துவரை பார்க்க  அவசரத்தினாலும் மற்றும்  ஒரு சிலர் இரண்டு சக்கர வாகனத்தில் சைடு லாக் இல்லாமல் இருப்பதினாலும் வாகனங்களை பூட்டாமல் விட்டு விட்டுச் செல்கின்றனர்  சேலம் ஜி எச் காவல் நிலைய  காவல் உதவி ஆய்வாளர் திரு  KS ரவிச்சந்திரன் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து இரண்டு சக்கர வாகனங்களையும் சரியாக பூட்டப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்து சைடு லாக் போடாமல் இருந்த வாகன உரிமையாளர்களிடம் அதை சைடு லாக் போடும்படி அறிவுறுத்தி மற்றும் திருடு போகாமல் இருக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா