# DINAVEL NEWS # நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் சிவபாக்கியம் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு குடி போதைப் மற்றும் குடிபோதையின் தீங்கு அவற்றை எப்படி தடுப்பது என்று ஒரு நாள் திறன்வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் சிவபாக்கியம் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு குடி போதைப் மற்றும் குடிபோதையின் தீங்கு அவற்றை எப்படி தடுப்பது என்று ஒரு நாள் திறன்வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது ,
இதில் நன்னடத்தை அலுவலர் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிறப்புறையாற்றினார், குழந்தை நலக்குழு தலைவர், உறுப்பினர், மற்றும் ICDS னர் மற்றும் கேர் குடிபோதை மறுவாழ்வு மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.மகேந்திரன் குடிபோதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழி முறைகள் பற்றி கூறி இன்று ஒரு நாள் பயிற்சிகள் தரப்பட்டது மற்றும் மனநல ஆலோசகர் தாமோதரன் இறுதியாக போதை ஒழிப்போம், போதை இல்லா சமூகம் உருவாக்குவோம் என்று உறுதி மொழி எடுத்தனர்.
K.S.வேல்முருகன் நாமக்கல் மாவட்ட நிருபர்.,
Comments
Post a Comment