DINAVEL NEWS - நெற்பயிர்கள் நாசம்..! ரயில்வே துறை மீது விவசாயிகள் ஆவேசம்..!

நெற்பயிர்கள்  நாசம்..! 
ரயில்வே துறை மீது விவசாயிகள் ஆவேசம்..!

இரயில்வே பாலம் அமைப்பதற்காக கூத்தியார்குண்டு பகுதியில் இருந்து நிலையூர் பகுதி விவசாய நிலத்திற்கு பாயக்கூடிய தண்ணீரை இடைமறித்து இரயில்வே துறையினர் கான்கிரீட் கட்டிடம் கட்டியதில் எதிர் புறத்தில் உள்ள நெல் வயல் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள்  ஆவேசம் கொண்டனர். இதனை உடனடியாக அப்புறப்படுத்தி நெற்பயிர்கள் நாசாமாகல்  நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

✒ மதுரை சு.வடிவேலன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.