DINAVEL NEWS - கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்.


கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார். 

உடன் இணை இயக்குனர் மருத்துவர்கள்குபேந்திரன் உதவி இயக்குனர்கள் லதா கஸ்தூரி மோகன் ராஜேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

Comments