DINAVEL NEWS - திருப்பத்தூர் மாவட்ட14 வயதுக்குட்பட்ட போட்டியில் வாணியம்பாடி சேர்ந்த இளம் வீரர் சாதனை.


திருப்பத்தூர் மாவட்ட14 வயதுக்குட்பட்ட  போட்டியில் வாணியம்பாடி சேர்ந்த இளம் வீரர் சாதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி   நடைபெற்றது ஆம்பூர் நளினி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் வாணியம்பாடி ஆதர்ஷ்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற போட்டியில் 51 பந்துகளை சந்தித்து 50 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை பெற்றார் ஆதர்ஷ் பள்ளி மாணவன் முகமது ஆகிப் 
பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.