# DINAVEL NEWS # தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற தேவேந்திரகுல வேளாளர் மண்டகப்படி விழாவிற்கு வருகை.


தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு  பழனியில் நடைபெற்ற தேவேந்திரகுல வேளாளர் மண்டகப்படி விழாவிற்கு வருகை தந்த  ஜான் பாண்டியன் அவர்களை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ் மற்றும் விஹெச்பி யின் மாவட்ட செயலாளர் செந்தில் ஜி மற்றும் பழனி நகர தலைவர் ராமச்சந்திரன் முன்னாள் நகர தலைவர் செந்தில் ஜி அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது    


தினவேல்  செய்திக்காக 
பழனியிலிருந்து  நிருபர் 
 M. ஆதிமூலம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா