# DINAVEL NEWS # மதுரை ரவுண்ட் டேபிள் 14 மூலம் மதுரையிலுள்ள ஹாட்ரிக் அரியானா மைதானத்தில் மண்டல அளவிலான 16 கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர்.



மதுரை ரவுண்ட் டேபிள் 14 மூலம் மதுரையிலுள்ள ஹாட்ரிக் அரியானா  மைதானத்தில்  மண்டல அளவிலான 16 கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கால்பந்து  விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். 

இறுதிச் சுற்றில் நெக்ஸ்ட் ஜென்  மற்றும் சுந்தர் டயர்ஸ் பங்கேற்றனர் இதில் சுந்தர் டயர்ஸ் வெற்றி பெற்றனர் இதற்கான கோப்பையை மதுரை ரவுண்ட் டேபிள் 14 சேர்மன் M.ரகுராம் அவர்களும்,விக்ரம் (விக்ரம் காலேஜ்) மற்றும் சிவா ஆகியோர் சுந்தர் டயர்ஸ் உரிமையாளர் சுந்தர் அவர்களுக்கு  வழங்கினர்.

மதுரை சு.வடிவேலன்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.