# DINAVEL NEWS # வேலூர் தங்க நகை வியாபாரிகள் மீது மிளகாய் பொடி தூவி 1 கிலோ தங்க நகை மற்றும் 64 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை.



வேலூர் தங்க நகை வியாபாரிகள் மீது மிளகாய் பொடி தூவி 1 கிலோ தங்க நகை மற்றும் 64 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியில் வேலூர் தேச நாராயண தெருவை சேர்ந்த  ஓம்ராம் மற்றும் ரவீந்தர்சிங் ஆகியோர் வேலூரில் தங்க நகை பட்டறை நடத்தி வருகின்றனர் இவர்கள் மொத்த விற்பனையாக ஆம்பூர் பகுதிக்கு தங்க நகைகளை கொண்டுவந்து அனைத்து கடைகளுக்கும் விற்பனை செய்துவிட்டு ஆம்பூரில் இருந்து அகரம் வழியாக ஒடுக்கத்தூர் மற்றும் அணைக்கட்டு பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்ய எடுத்து செல்லும் பொழுது ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ தங்க நகை 64 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதைக்குறித்து ஓம் ராம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதன் மதிப்பு 45 லட்சம் ஆகும்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.