Dinavel News - அவினாசி அருகே அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.



அவினாசி அருகே அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

கண்டெய்னர் லாரி ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.

சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.