# DINAVEL NEWS # இன்று மாலை 5 மணி அளவில் தேனி மாவட்டம் போடி மெட்டில் வாகன விபத்து.
இன்று மாலை 5 மணி அளவில் தேனி மாவட்டம் போடி மெட்டில் வாகன விபத்து
ஒருவர் சிகிச்சைக்காக கோட்டையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
Comments
Post a Comment