# DINAVEL NEWS # பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி கூட இதுவரை மத்திய அரசால் தர முடியாத நிலையில் பொது துறை நிறுவனங்களை விற்க திட்டம்.
மணிகுமார்
நாகர்கோவில்
மத்திய அரசு, ரயில்வேயை தனியார்க்கு தாரை வார்க்க முன் வந்து உள்ளதால் அதில் பனிபுரியும் 10 லட்சம் பேர்களின் வேலை கேள்வி குறியாகி விடும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி கூட இதுவரை மத்திய அரசால் தர முடியாத நிலையில் பொது துறை நிறுவனங்களை விற்க திட்டம் எல்.ஐ.சி. போன்ற பல நிறுவனங்களை விற்க திட்டம் - இந்நிலையில் அவர்களால் வெளியிட பட்டு உள்ள பட்ஜெட் யாருக்கும் உதவாத பட்ஜெட் என கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசந்த குமார் எம்.பி. பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்த குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் பணம் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி கூட இதுவரை பல மாநிலங்களுக்கு மத்திய அரசால் தர முடியாத நிலையில் பொது துறை நிறுவனங்களை விற்க திட்டம் எல்.ஐ.சி. போன்ற பல நிறுவனங்களை விற்க திட்டமிட்டு செயல் பட்டு வருவதாகவும், இந்நிலையில் அவர்களால் வெளியிட பட்டு உள்ள பட்ஜெட் யாருக்கும் உதவாத பட்ஜெட் என்றும், மத்திய அரசு, ரயில்வேயை தனியார்க்கு தாரை வார்க்க முன் வந்து உள்ளதால் அதில் பனிபுரியும் 10 லட்சம் பேர்களின் வேலை கேள்வி குறியாகி விடும் என்றும் அவர் கூறினார்.
Comments
Post a Comment