DINAVEL NEWS - ஆழ்ந்த இரங்கல்கள்:தினமலர் பங்குதாரர் தெய்வதிரு ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆன்மிகசெம்மல் திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்களின் தாயாருமான திருமதி ஆர். சுப்புலட்சுமி (77) அவர்கள் 27–02–2020 இன்று மதியம் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.



ஆழ்ந்த இரங்கல்கள்:

தினமலர் பங்குதாரர் தெய்வதிரு ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆன்மிகசெம்மல் திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்களின் தாயாருமான திருமதி ஆர். சுப்புலட்சுமி (77) அவர்கள் 27–02–2020 இன்று மதியம் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்

திருச்சி தினமலர் அலுவலகம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் (எண் 2, பறவைகள் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி) 28.02.2020 நாளை(வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்குகள் நடைபெறும்....

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.