DINAVEL NEWS - திருப்பத்தூர் :வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பத்தூர் :வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC  ஆகிய சட்டங்களுக்கு எதிராக 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் CAA,NPR,NRC  ஆகிய சட்டங்களுக்கு எதிராக 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

வாணியம்பாடியில் இறந்தவர்களுக்கும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மீதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கலந்துகொண்டதாக வழக்குப்பதிவு விடுதலை சிறுத்தை கட்சி துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இன்று  8வது நாளாக போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்  தொடர்ந்து     தொடர் போராட்டத்தில்
 ஈடுபட்டு வருகின்றனர் இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில்

நாம் இப்போது நமது குழந்தைகளுக்கு பிறந்து சான்றிதழ்கள் வாங்கி வைக்கிறோம் நமக்கு உண்டா என்றும் நமக்கே இல்லை என்று போது நம் தந்தைக்கு எங்கே போய் தேடுவது சுடுகாட்டில் தான் தேட வேண்டும் முடிந்தால் அவர்களிடம் போய் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சுடுகாட்டுக்கு அனுப்ப வேண்டும் கணக்கெடுக்க வரக்கூடிய அதிகாரிகளை சுடுகாட்டில் என் தந்தை உள்ளார் அவரிடம் சென்று நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சுடுகாட்டு கதவைத் திறந்துவைத்து அதிகாரிகளை அனுப்ப வேண்டும் சிரிக்கிற அளவுக்கு இந்த அரசாங்கம் கேலிக்கூத்தாக போய்விட்டது மோடி கொண்டு வருகிற அனைத்து சட்டமே கேலிக்கூத்தானது தான்

கலவரம் செய்வது தான் அவர்களுடைய வரலாறு நாம் நம் மீது வரலாறு சொன்னதுபோல காங்கிரஸ் தனது வரலாறு சொன்னது போல பாஜக ஆர்எஸ்எஸ் தன் வரலாறு சொல்லியிருக்கிறது அவர்களுடைய வரலாறு 100 ஆண்டுகளுக்கு மேலாக கலவரம் செய்வது வன்முறை செய்வது அவர்களுடைய வரலாறு என்று பொதுக்கூட்டத்தில் பேசினார் அதற்கு பின் செய்தியாளர் சந்திப்பில்

CAA சட்டத்தை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் கிடையாது ஆனால் ஆதரித்து நடத்துகிறோம் என்ற பெயரில் பாஜக வீம்புக்கு வம்புக்கு வந்து போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்று ஆதரித்து போராட்டம் என்று வன்முறையில் ஈடுபடுகின்றனர் எதிர்த்து போராடுகின்ற இடத்திலெல்லாம் காவல்துறை வழக்குப் பதிவு செய்கின்றது வாணியம்பாடியில் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனத்தை நிறுத்திவிட்டு பங்கேற்றால் அந்த வாகன பதிவு எண் கொண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது இறந்து போனவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வெளிநாட்டில் உள்ளவர்கள் பெயரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது சட்டத்தை ஆதரித்து போராட்டம் நிறுத்தக்கூடிய வழி மீது எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளீர்கள் பாஜகவினர் ஊர்கள் தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர் உலகத்திலேயே தான் கொண்டுவந்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ஒரே கட்சி பாஜகதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்கிறார்கள் போராடுவதற்கு உரிமை உண்டு என்று அரசாங்கம் மண் ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அப்படியே இருக்கவேண்டும் என்று எந்த அவசியமுமில்லை எதிர்ப்பதற்கான எல்லா உரிமையும் உண்டு கர்நாடக உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது எல்லாவற்றுக்கும் மேலாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் அப்படியிருக்கும்போது உரிமையை போராடுவதற்கு வந்தாள் அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் எல்லாம் தேசவிரோத என்றால் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராக பாஜக போராடவில்லை காங்கிரஸ் ஆட்சியின்போது அண்ணா சாரி தூண்டிவிட்டு போராடவில்லை அப்போது எந்த காங்கிரஸ் கட்சிக்காரர் அதாவது எதிர்த்து போராடுகிறோம் என்று வந்தார்களா பாஜகவினருக்கு போராடும் உரிமை இருக்கிறது இந்த நாடு அனுமதித்து காங்கிரஸ் கட்சி அனுமதித்தது போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக வன்முறை செய்து வன்முறை  முத்திரை குத்த வேண்டும் என்பதற்காக நான்கு மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கருத்து என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா