# DINAVEL NEWS # குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ஆம்பூர் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை ஆம்பூர் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  OAR தியேட்டர் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், மாதனுர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமுவேல் செல்ல பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.