DINAVEL NEWS - உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தில் விவசாயிகளுக்கு மகத்தான சேவை உலக மக்களுக்கே சோறு போடும் விவசாயிக்கு உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சிறு உபசரிப்பு விழா


உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தில் விவசாயிகளுக்கு மகத்தான சேவை உலக மக்களுக்கே சோறு போடும் விவசாயிக்கு உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சிறு உபசரிப்பு விழா.. 


இன்று உளுந்தூர்பேட்டை மார்கெட் கமிட்டியில் நடைபெற்றது, இதில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உணவு வழங்கி விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

விவசாயிகளுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்த ரோட்டரி சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் அனைவருக்கும் அனைவருக்கும் கோடான  கோடி நன்றி

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.