# DINAVEL NEWS # குழ்ந்தை வேலப்பர் கோவில் (குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்) இக்கோவிலுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் வரலாறு.
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து 18 கிமீ (11 மைல்) தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. பழனி மலையின் இதயம் போன்று இக்கிராமம் அமைந்துள்ளது. உயரம் 1,920 மீட்டர் (6,300 அடி) ஆகும்.
பூம்பாறை பூண்டு, பூண்டுக்கு புகழ் பெற்றது
குழ்ந்தை வேலப்பர் கோவில் (குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்)
இக்கோவிலுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உள்ளது. நவபாசனத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை போகர்என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த கோயில் பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.
ஒவ்வொரு வருடமும் பூம்பாறை முருகனுக்கு தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப் பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. பொதுவாக தை அல்லது மாசி மாதத்தில் இவ்விழா நடைபெறும்.
Comments
Post a Comment