தினவேல் செய்திகள் - பண்ணாரி அம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா அட்டவணை



பண்ணாரி அம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா 2020.  

23.03.2020 திங்கள்கிழமை இரவு திருப்பூச்சாட்டுதல்

31.03.2020 செவ்வாய்க்கிழமை இரவு திருக்கம்பம் சாட்டுதல்

06.04.2020 திங்கள்கிழமை குண்டம் பெருந்திருவிழா

07.04.2020  செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு 
திருக்குண்டம் இறங்குதல்

08.04.2020 புதன்கிழமை இரவு புஷ்பரதம்

09.04.2020 வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா

10.04.2020 வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூசை

13.04.2020 திங்கள்கிழமை மறுபூசைத்திருவிழா

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா