# DINAVEL NEWS # வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்



வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை  பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு மினி லாரி மூலம் கடத்தி சென்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டது.

Comments