# DINAVEL NEWS # பழனி தேவஸ்தான நிர்வாகமே சிறப்பான முறையில் இன்று தைப்பூசம் நடைபெற்றது காவல்துறையின் முழு ஒத்துழைப்புடனும் மிகவும் சீரும் சிறப்புமாக நமது பழனி முருகனின் தைப்பூச திருவிழா 2020 சிறப்பாக நடைபெற்றது.


பழனி தேவஸ்தான நிர்வாகமே சிறப்பான முறையில் இன்று தைப்பூசம் நடைபெற்றது காவல்துறையின் முழு ஒத்துழைப்புடனும் மிகவும் சீரும் சிறப்புமாக நமது பழனி முருகனின் தைப்பூச திருவிழா 2020 சிறப்பாக நடைபெற்றது இனிவரும் காலங்களில் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருப்பதியை போல நிரந்தர கூடாரங்கள் அமைத்து பக்தர்களுக்கு தேவையான உணவு கழிப்பிட வசதி தண்ணீர் வசதி போன்ற சகல வசதிகளுடன் காத்திருப்போர் அறை ஏற்படுத்தி பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தருமாறு பல பல ஆயிரம் மைல்கள் அப்பால் பழனி முருகனுக்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள் கடுமையான வெயிலில் பஸ்டாண்டு முதல் மலை ஏறும் வரை சிரமத்திற்கு உள்ளானார் வரும் ஆண்டுகளில் இது போல் இல்லாமல் திருப்பதி போல நமது பழனியை முன்னேற்ற வேண்டும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை கிரி வீதியில் செய்து கொடுக்கப்படவேண்டும் பக்தர்களை தேவையில்லாமல் ஒரு வழிப்பாதை என்று தேவர் சிலை முதல் மலைக்கோயில் படி வரை அலைக்கழிக்க வேண்டாம் மலையைச் சுற்றி நிரந்தர கூடாரங்கள் அமைத்து பக்தர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் கழிப்பிட வசதிகள் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா