DINAVEL NEWS - திருமண ஜோடிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம்.


திருமண ஜோடிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம்:


 கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்துள்ள அரசன்குடி
கிராமத்தில் சிவமூர்த்தி செல்வி ஆகியோரின் மகன்
ஐயப்பன் சத்யா ஆகிய மணமக்கள். 
ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரக்கன்றுகள் நட்டுவைத்து மற்றும்
துணிபைகள் வழங்கி திருமணம் நடைபெற்றது.... 

மணக்கோலத்துடன் பள்ளிக்கு சென்று விழிப்புணர்வை மேற்கொண்டனர் மணமக்கள் இந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், மணமக்கள் மற்றும் ஊர் கிராம பொதுமக்கள், கிராம இளைஞர்கள் பங்கு பெற்று பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு துணிப்பையை வழங்கியது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


செய்திகளுக்காக.
 செய்தியாளர்.
K. விஜய்
வேப்பூர் வட்டம்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.