# DINAVEL NEWS # மாரமங்களத்துபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாரமங்களத்துபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
2.2.2020 சேலம் மாவட்டம் மாரமங்கலத்துபட்டி ஊராட்சியில் சேலம் ஸ்டீல் பிளான்ட் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இம்முகாமில் ஸ்டீல் பிளான்ட் நிர்வாகிகள் மற்றும் ஸ்டீல் பிளான்ட் மருத்துவமனை பெண்கள் மற்றும் பொது மருத்துவர்களும் பணியாளர்களுடன் கலந்து கொண்டனர் மேலும் இதில் மரமங்களத்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி P.கவியரசி ஜெகன் அவர்கள் முன்னிலை வகித்தார் மேலும் இம்முகாமில் இலவச ரத்த பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருந்து மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் இதில் பயனடைந்து மகிழ்ந்தனர்
தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு
Comments
Post a Comment