Dinavel News - இன்று 20.02.2020 JCI அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெற்றோர்கள் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



இன்று 20.02.2020 JCI அறந்தாங்கி சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பெற்றோர்கள் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது


இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பா. கலைச்செல்வி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் Dr.S. விக்னேஷ் MBBS, பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் Dr.M. சுபா வசந்தகுமார் BSMS..,ACU...,MD(AM)., அரசு பதிவு பெற்ற மருத்துவர் கலந்து கொண்டார்கள்.. சுமார் 96 பெற்றோர்களுக்கு ரத்த அழுத்தம் ,ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் JCI அறந்தாங்கி சூப்பர் கிங்ஸின் தலைவர் Jc.P. ஆண்டோ பிரவீன் ,செயலாளர் Jc.S. மதன், துணைத் தலைவர் Jc.CS. ஸ்ரீதர்,Jc. விஜயகுமார், உறுப்பினர் JC.ER.R. முகமது அலி கலந்து கொண்டார்கள்.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னாள் தலைவர் Jc.வெங்கட் குமார் செய்திருந்தார். இறுதியில் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு.. ஸ்ரீ பாஸ்கரன் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது..


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து A.S.சுகுமார்


Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா