DINAVEL NEWS - திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் இருந்து விழா தொடங்கியது



திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் இருந்து விழா தொடங்கியது 

அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உப கோவிலான மாரியம்மன் கோவில் கோவிலின் உடைய ஆணையர் இணை ஆணையர் பழனி நகர காவல் உயர் அதிகாரிகளும்  கோவிலின் உடைய  பட்டைய பரம்பரை அறங்காவலர் ஊர் பண்ணாடி மற்றும்  பழனி சுற்றியுள்ள  ஊர்கள்  மானூர்  நெய்க்காரப்பட்டி ஆ கலையா முத்தூர் அக்ரஹாரம்  சண்முகநதி நகர்  கோதைமங்கலம்  மற்றும் பழனி நகரம்  ஆயக்குடி  புது ஆயக்குடி கணக்கன்பட்டி தொப்பம்பட்டி  பொருளூர்  புளியம்பட்டி மருத்துவ நகர் திருநகர் பெரியப்பா நகர் பழனி அண்டர் நகர் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு  25.2.2020 இரவு சரியாக 11.00 மணி அளவில் பழனி நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வையாபுரி குளத்திலிருந்து அம்மனுடைய  கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உடைய காணியாள கவுண்டர் அவர்களும் ஊர் பொதுமக்களும் கம்பத்தை தோளில் சுமந்து கோவிலில் கம்பம் சாத்துதல் அதிகாலை 4.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்  கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா