DINAVEL NEWS - அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் திருத்தேர் ஓட்டம்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்   எலவனாசூர்கோட்டையில்   திருக்கோவிலூர் மெயின் ரோடு பூசாரி தெருவில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயில் திருத்தேர் ஓட்டம்  பக்கங்களும் ஊர்  முக்கியஸ்தர்களும்   ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளார்   கட்டளைகரர்களும்  பூசாரிகள் மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி  கலந்து கொண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தார்.



கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ் நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனிபூசாரி

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.