# DINAVEL NEWS # முத்துக்குமாரர் தெப்பத் தேரில் பக்தர்களுக்கு திருக்கல்யாணக் கோலத்துடன் காட்சியளிப்பார்.
திருக்கல்யாணம் முத்துக்குமாரர் தேரில் வீதி உலா மற்றும் முத்துக்குமாரர் தெப்பத் தேரில் பக்தர்களுக்கு திருக்கல்யாணக் கோலத்துடன் காட்சியளிப்பார் இந்த நிகழ்ச்சி கோவிலின் உடைய ஆணையர் மற்றும் துணை ஆணையர் கோவில் உடைய பரம்பரை அறங்காவலர்கள் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் குடியேற்றத்திற்கு கோவில் உடைய ஆணையர் துணை ஆணையர் குழுக்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக கொடியேற்றம் நடைபெற்றது பக்தர்களின் வெற்றிவேல் முருகனுக்கு ஹர ஹர கோஷம் முழங்க கொடி ஏற்றப்பட்டது அனைவரும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி திருக்கோவில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது தின வேல் பழனி செய்தி நிருபர் ஆதிமூலம்
Comments
Post a Comment