தினவேல் செய்திகள் - ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதுப்பேட்டை வரை உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.




சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு விடப்பட்டது அதன் பேரில் இன்று ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் புதுப்பேட்டை வரை உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர் இப்பணியில் நெடுஞ்சாலைத்துறை மின்சாரத்துறை நகராட்சி பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.