DINAVEL NEWS - திருப்பூரில் 47 வது ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தகம், பிப்ரவரி மாதம் 17,18,19,ஆகிய தேதிகளில் நடக்கிறது.




திருப்பூரில் 47 வது ஆயத்த ஆடை கண்காட்சி மற்றும் வர்த்தகம், பிப்ரவரி மாதம் 17,18,19,ஆகிய தேதிகளில் நடக்கிறது.


இதில் தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன், மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கலாக கலந்து கொள்ள உள்ளனர் மேலும் பல்வேறு நாடுகளின் விற்பனை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.