தினவேல் செய்திகள் - பளுதூக்கும் பயிற்சி மைய வீரர் அஜித் அவர்களுக்கு பரிசும் பாராட்டும் வழங்கினார் மா.வ ஆட்சியர் .




வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக காயிதேமில்லெத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சி மைய வீரர் அஜித் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சீனியர் தேசிய பளுதூக்கும் போட்டியில் மூன்று புதிய சாதனைகள் படைத்து தங்கபதக்கம் வென்ற அவரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்கள்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.