DINAVEL NEWS - திண்டுக்கல் ரோடு அம்மன் பெட்ரோல் பங்க் அருகில் மினி பஸ் மற்றும் தனியார் பேருந்து மோதி சாலை விபத்து

திண்டுக்கல் ரோடு அம்மன் பெட்ரோல் பங்க் அருகில் மினி பஸ் மற்றும் தனியார் பேருந்து  மோதி சாலை விபத்து


டிரைவருக்கு பெரிய அளவில் காயம், மற்றும் 4 பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது

5திற்கும் மேற்பட்டோர் காயம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா