# DINAVEL NEWS # பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9.55மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 11ம் தேதி வரை பத்துநாட்களுக்கு நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி8ம்தேதி நடைபெறுகிறது.
Comments
Post a Comment