# DINAVEL NEWS # வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இவர் உடன் அமைப்பு செயலாளர் கோபால் வேலூர் மண்டல பொறுப்பாளர் பார்த்தீபன் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் ராஜா மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சந்தர் கணேஷ் சோளிங்கர் (மேற்கு) பாபு மாவட்ட மகளீர் அணி செயலாளர் விஜயகுமாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.