DINAVELMEDIA7 # தேனி மாவட்டம்:தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.




29/08/20'தேனி மாவட்டம்:தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சையில் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
*அரண்மனைப்புதுாரை சேர்ந்த தேனி கலெக்டரின் கார் டிரைவர (44 வயது), 
*போடி டவுன் ஸ்டேஷன் 30 வயது போலீஸ்காரர்,    *தேனி ஆயுதப்படையில் பணிபுரியும் வடபுதுப்பட்டியில் வசிக்கும் 40 வயது ஏட்டு,       
*சின்னமனுார் நகராட்சியில் 33 வயது ஆண் சுகாதார களப்பணியாளர், *கம்பம் வடக்கு ஸ்டேஷன் 31 வயது போலீஸ்காரர், *உத்தமபாளையம் அருகே மேலபூலாந்தபுரத்தை சேர்ந்த 5வயது சிறுமி, உத்தமபாளையத்தைசேர்ந்த 8 வயது சிறுவன்,ஆகியோர் கொரோனா-வல் பாதிக்கப்பட்டு உள்ளனர்,
தேனி மாவட்டத்தில் கொரோனா-வல் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை: *தேனியில் 38, ஆண்டிபட்டியில் 14, போடி 15, சின்னமனுார் 9, பெரியகுளம் 27, உத்தமபாளையம் 6 பேர் உட்பட 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மற்றும்1737 பேரிடம் சளி, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


தினவேல் செய்திகளுக்காக 
போடி நிருபர்.
சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா