DINAVELMEDIA7 # ஆத்தூர் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.



சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடாகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாகவும், அம்மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

இதனால் கிலோ 10 ரூபாய்-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் தற்போது 32 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வால் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்..

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.