DINAVELMEDIA7 # திண்டுக்கல் தலைமை காவலர் திருப்பதியை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம் இதில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை.
திண்டுக்கல் அருகே கன்னிவாடி காவல் நிலையம் முன்பு போலீசார் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் திருப்பதியை தாக்கிவிட்டு தப்பி ஓட்டம் இதில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை. படுகாயமடைந்த தலைமை காவலர் திருப்பதி திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment